01. “ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரியாக்கல்” என்ற இலக்குடன் முன்னெடுக்கப்படும் முன்மொழிவுகளில் பொருத்தமில்லாதது 1) தேசிய கல்வி நிறுவகத்தை சுயாதீன (ஆசிரியர்) பல்கலைக்கழகமாக்குதல் 2) தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகங்களாக தரமுயர்த்துதல் 3) தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்று வெளியேறுவோருக்கு கல்விமாணி பட்டம் வழங்குதல் 4) தனியார் நிறுவனங்களினுடாக பட்டங்களை வழங்குதல்
Content
Preview